Friday, September 02, 2016

மேக்ஸிமஸ் டெசிமஸ் மெரிடியஸ்

உங்களது ஆணைகளுக்கு அப்படியே அடிபணிகிறேன்!
உங்களது குறிப்பறிந்து ஏவல் புரிகிறேன்!
உங்களுக்கே என்னைப் பிடிக்கக்கூடும் - குழப்பமாகக்கூட இருக்கக்கூடும்!
விதிக்கப்பட்ட சராசரிகளுக்குள் நானும் ஒருவன்.
உங்கள் கர்வங்களுக்கு பங்கமெதும் வரப்போவதில்லை.
விடுதலைக்கு இன்னும் சில நாட்களே!
கடைசி வாய்ப்பு - எனை நீங்கள் எஜமானித்துக்  கொள்ள!

No comments: